நீண்ட நாட்களின் பின் குறைந்த கோவிட் நோயாளர்கள் பதிவு

நாளொன்றில் குறைந்த கொரோனா நோயாளர்கள் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளனர்.

இன்று 816 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like