படகு கவிழ்ந்ததில் இருவர் பலி!

அம்பாந்தோட்டை – வீரகெட்டிய போகமுவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்திருக்கின்றனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

30 மற்றும் 35  வயதுகளை உடைய வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பலியாகியிருக்கின்றனர்.

 

You May also like