நாளை முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி!

அரச பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நாளை புதன்கிழமை தொடக்கம் கோவிட் தடுப்பூசி அளிக்கும் பணிகள் ஆரம்பமாகவிருப்பதாக கல்வி அமைச்சு இன்று பகல் அறிவித்துள்ளது.

You May also like