பஸில் ஏன் 8ஆம் திகதி பதவியேற்கின்றார் என்பது தெரியுமா? பதில் இதுதான்!!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான பஸில் ராஜபக்ஷ நாளை மறுதினம் வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினரானப் பதவிப்பிரமாணம் செய்யப்போகின்றார்.

ஏன் அவர் 08ஆம் திகதியை பதவிப்பிரமாணம் ஏற்கின்ற நாளாக தெரிவுசெய்திருக்கின்றார் என்கிற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கின்றது.

அதாவது, தனது அதிர்ஷ்ட எண்ணாக 08ஆம் இலக்கத்தை பஸில் ராஜபக்ஷ அதிகமாக நம்பிக்கை கொள்கின்றார் என்றும், அதற்காகவே அவர் பதவியேற்பதற்கும் 08ஆம் திகதியை தெரிவுசெய்திருக்கின்றார் எனவும் சொல்லப்படுகின்றது.

You May also like