அடுத்த வாரத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி!

அடுத்தவாரத்தில் இருந்து அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி அளிக்கப்படும் என்று கல்வியமைச்சு இன்று அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் அனைவருக்கும் அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசியை அளித்துவிடவே எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்தார்.

242,000 ஆசிரியர்கள் நாடு முழுவதிலும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளித்த பின்னரே பாடசாலைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

You May also like