பின்வரிசை எம்.பிக்களுக்கு அவசர அழைப்பை விடுத்த ஜனாதிபதி!

ஆளுங்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

அதன்படி இந்த சந்திப்பு உஎதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்படவுள்ள இந்த சந்திப்பில், ஆளுங்கட்சியிலுள்ள பகுதிப்பகுதியான உறுப்பினர்களை ஜனாதிபதி அழைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அரசாங்கத்தின் அடுத்தகட்ட பயணம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படும் என கூறப்படுகின்றது.

You May also like