மாகாண சபை தேர்தலுக்கு தயாராகிறது சஜித் அணி;அறிவிப்பையும் விடுத்தது

நடைபெறவுள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை ஐக்கிய மக்கள் சக்தி தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

வருகிற தேர்தல்களில் போட்டியிட எதிர்பார்ப்போருக்குஐக்கிய மக்கள் சக்தி நேற்று முதல் இந்த அழைப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆலோசனை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

You May also like