மேலும் 678 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் இன்று புதன்கிழமை மேலும் 678  பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

 

You May also like