பஸிலுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தின் இலக்கம் இதுதான்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷ நாளை நாடாளுமன்ற உறுப்பினரான பதவிப்பிரமாணம் செய்யவுள்ள நிலையில், அவருக்கு 09ஆம் இலக்க ஆசனம் சபையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசனத்திற்கு வலது பக்கத்தில் ஜனாதிபதியின் ஆசனமும், இடப்பக்கத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆசனமும் உள்ளது.

பஷில் ராஜபக்ஷவுக்கு முன்வரிசை ஆசனமே இவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

 

You May also like