மைத்திரி-கோட்டா மீண்டும் சந்திப்பு:அடுத்த கட்ட அதிரடிக்கு தயார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கான திகதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருக்கின்றார்.

இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் பெரும்பாலும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து சந்திப்பிற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி அதற்கான பதிலை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

 

You May also like