சமந்த வித்யாரத்ன உள்ளிட்டவர்களுக்கு பிணை!

விவசாயிகளை இணைத்து போராட்டம் நடத்தி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதாகிய ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி சமந்த வித்தியாரத்ன மற்றும் நாமல் கருணாரத்னவுக்கு வெளிமட நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்தது.

இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like