மைத்திரியை அவசரமாக சந்தித்த அமெரிக்க தூதுவர்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியிலிருந்து விரைவில் விடைபெறவுள்ள அலைனா டெப்லிட்ஸ் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் சபை கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May also like