நாடாளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்-பதற்றத்தை அடுத்து பலர் கைது!

நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈபட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஜினாரத்தன தேரர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

You May also like