மேலும் 40 கொரோனா மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 40 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணங்களுடன் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,391ஆக அதிகரித்துள்ளது.

 

You May also like