ஸஹ்ரானின் வகுப்பில் பங்கேற்ற இளைஞர் கைது!

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய ஸஹ்ரான் ஹாஷிமின் அடிப்படைவாத போதனை வகுப்பில் கலந்துகொண்ட மற்றுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் – நாரம்மல பிரதேசத்தில் வைத்து 24 வயது நபரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

You May also like