பஷிலுடன் மஹிந்தவும் இன்று புதிய பதவி ஏற்பார்?

நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

அதேபோல பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு அமைச்சு இன்று அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

அதன்படி நிதி அமைச்சின் திட்டமிடல் பிரிவு என ஒரு பொறுப்பு பிரதமருக்கு அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like