நாடாளுமன்ற உறுப்பினரான பஷில் பதவிப்பிரமாணம்!

நிதி அமைச்சர் பஷில்  ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினரான இன்று காலை 10.02 அளவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று காலை நிதியமைச்சராக அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினரான பதவியேற்ற பஷில் ராஜபக்ஷவை நாடாளுனம்றத்தில் அனைவரும் மேசைகளைத் தட்டியபடி வரவேற்றனர்.

You May also like