ஒலிம்பிக் நடைபெறவுள்ள ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டோக்கியோவில் நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இடைநிறுத்தப்படும்  சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எதிர்வரும் 16 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரில் அவசர நிலை பிரதகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like