கோவிட் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  குற்றச்சாட்டில் இதுவரை 48  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது   செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 266 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You May also like