ஆளுங்கட்சி உறுப்பினர் விரைவில் கட்சித்தாவல்?

ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர் ஒருவர் அடுத்துவரும் நாடாளுமன்ற அமர்வில் எதிரணி பக்கமாக சென்று இணைந்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறித்த உறுப்பினர் எதிரணி பக்கமாக சென்று அமர்ந்து, சுயாதீனமாக செயற்பட முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May also like