LPL போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் நடத்தவிருந்த எல்.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜுலை 29ஆம் திகித இப்போட்டிகள் நடத்தப்படவிருந்தன.

எனினும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் டிசம்பர் 12ஆம் திகதிவரை இப்போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

You May also like