சீரற்ற காலநிலை- இருவர் பலி, மூவர் மாயம்!

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை இருவர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இதுவரை மூன்று பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

You May also like