யாழில் இன்று போராட்டத்திற்கு ஏற்பாடு;பலர் கைதாகலாம்?

யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தென்னிலைகையில் போன்று தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைதாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May also like