XPress Pearl கப்பல்- மேலும் 7 பேர் இலங்கையில் கைது!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை முகவர் நிறுவனமாகிய Sea Consortium நிறுவனத்தைச் சேர்ந்த 07 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

You May also like