ஓகஸ்ட்டில் திறக்கப்படுகின்றது பாடசாலை!!!

நாடு முழுவதிலும் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள அரச பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாத முதல்வாரமளவில் மீளத் திறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து ஆசிரியர்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like