மேலும் 920 பேருக்கு கோவிட்!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் 920 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

You May also like