இலங்கையில் விரைவில் வருகிறது புது வரி!

இலங்கையில் மிக விரைவில் SGST என்ற புதிய வரி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியொன்றே இவ்வாறு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய வரியை தயாரிக்கும் பணிகள் நிறைவு கட்டத்தை அடைந்திருப்பதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May also like