பிரதமரை சந்தித்தார் துமிந்த சில்வா!

அண்மையில் பொதுமன்னிப்பு பெற்று வெளியே வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

You May also like