LTTE இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த நபர் கைது

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டில்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த நபரே இவ்வாறு நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

திருகோணமலையை சேர்ந்த 41 வயதான சந்தேக நபர், 2019ம் ஆண்டில் இருந்து விடுதலை புலிகள் இயக்கத்தினை மீளுருவாக்கம் செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

You May also like