ஆசிரியர்களின் ONLINE போராட்டம் இன்றும்!

ஆசிரியர்களின் பணிபகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 ஆசிரியர்கள் சம்பந்தமான சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்தை நேற்று முதல் தொடங்கின.

You May also like