இலங்கை கிரிக்கெட் சபை – ஜனாதிபதி சந்திப்பு இறுதிநேரத்தில் இரத்து!

ஜனாதிபதிக்கும், இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கும் இடையே இன்று நடத்தப்படவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை இன்று மாலை வெளியிட்டார்.

எனினும் அடுத்த சந்திப்பு பற்றிய திகதி இதுவரை இருதரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை.

You May also like