கொழும்பு முற்றுகை- பாரிய வாகன நெரிசல்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றமையை கண்டித்து கொழும்பில் இன்று பகல் தொடக்கம் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மருதானை தொடக்கம் புறக்கோட்டை மற்றும் காலி முகத்திடல் வரையிலான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது Tamil.Truenews.lk செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You May also like