யாழ்ப்பாணம், கிளிநொச்சி என பல இடங்களிலும் 19 பேருக்கு டெல்டா!

கொழும்பு மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களிலும் இருந்து தற்போது டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் பிலியந்தல பிரதேசங்களில் இருந்து 19 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

You May also like