கண்டி மாவட்டத்தில் 16000ஐ கடந்த கோவிட் தொற்றாளர்கள்!

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று வரை அந்த மாவட்டத்தில் தொற்றுக்கு இலக்காகியவர்களின் எண்ணிக்கை 16000ஐ கடந்திருக்கின்றது.

நேற்று மட்டும் 112 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனால் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கண்டி மாவட்டத்தில் 16061ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் கோவிட் தொற்றினால் மரணித்துள்ளனர்.

 

You May also like