கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் அடுத்தவாரம் வேலைநிறுத்தம்!

கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் வருகின்ற 19ஆம் திகதி திங்கட்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளது.

ஆசிரியர்களுக்கு மாத்திரம் கோவிட் தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கும் தடுப்பூசி அவசியம் என்பதை வலியுறுத்தியே அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.1

 

You May also like