ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு கோட்டா அதிரடி பதில்!

கல்வி மறுசீரமைப்பை அரசாங்கம் செய்ய முற்படுகையில் அதற்கெதிராக போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மாற்று வழி யோசனையை சமர்பிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது சரியா என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

100 வீதம் அரச பல்கலைக்கழகங்களாக அனைத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடந்த கலந்துரையாடல் பற்றி விசேட ஊடக அறிக்கைஒன்றை வெளியிட்டுள்ளது.

You May also like