மேலும் 1079 பேருக்கு கோவிட்!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 1079 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி நாட்டில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 281622ஆக உயர்ந்துள்ளது.

 

You May also like