EXCLUSIVE:நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்குமாறு அமைச்சர்களுக்கு பறந்தது உத்தரவு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க அரசாங்கத்திலுள்ள பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளன.

ஆளுங்கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று மாலை 05 மணியளவில் அவசர அழைப்பொன்று அரச உயர்பீடத்திலிருந்து சென்றுள்ளது.

 

You May also like