ஜோசப் ஸ்டாலின் விடுதலை!

முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் உட்பட 16 பேர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவில் கொழும்புக்கு அவர்கள் அழைத்துவரப்படவுள்ளனர்.

You May also like