9 மாத கைக்குழந்தை கோவிட் காரணமாக மரணம்-இலங்கையில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் 9 மாதக் கைக்குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இவ்வாறு சிசு கோவிட் தொற்றினால் உயிரிழந்திருப்பது சிசுவின் உடலில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

You May also like