தெமட்டகொட பொலிஸில் பணம் உட்பட பொருட்களை ஆட்டையைப்போட்ட இருவர் கைது

கொழும்பு – தெமட்டகொட பொலிஸ் நிலையத்தின் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்ற மிஹிந்துசெத்புர பொலிஸ் காவல் நிலையத்தில் இருந்த பணம் மற்றும் சில பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருட்டுடன் சம்பந்தப்பட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாகிய ஒருவரிடத்திலிருந்து பணம், ஸ்மார்ட் போன், பணப்பை, பொலிஸ் அடையாள அட்டை மற்றும் வங்கி இலத்திரனியல் அட்டை மற்றும் 25000 ரூபா ரொக்கம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

 

You May also like