மீண்டும் இன்று முதல் பஸ்,ரயில் சேவைகள் நிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் இன்று சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.

 

You May also like