27000 பெண்கள் பாலியல் இணையத்தளத்தில் பதிவு-இலங்கையில் அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் இணையத்தளங்கள் ஊடாக பாலியல் ரீதியிலான தொழிலுக்காக விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

இவர்களில் பலரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் இவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரச துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களில் பலரும் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40, 45 வயதுக்கு இடைப்பட்டவர்களும் இதில் காணப்படுகின்றனர்.

 

You May also like