மாடுகளை அறுக்க தடை; அனைத்து பிரதேச சபைகளுக்கும் உத்தரவு!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் மாடுகளை அறுப்பது தடை செய்யப்பட்டவுள்ளது.

இதற்கான உத்தரவை அனைத்து பிரதேச சபைகளுக்கும், மாகாண ஆளுனர்களுக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக உள்ள சட்டத்தில் 4 திருத்தங்கள் செய்யப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்திற்கும் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like