ரிஷாட்டின் வீட்டில் வேலைசெய்த சிறுமி குறித்த அறிக்கை நீதிமன்றில்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர்விவகாரப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You May also like