முதல் இடத்திலிருந்த இலங்கை தேயிலை 4ஆவது இடத்திற்கு சரிவு!

இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 04ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை முதலாவது இடத்திலிருந்த இலங்கை தேயிலை இவ்வாறு இரசாயனப் பசளை கிடைக்காத காரணத்தினால் வீழ்ச்சியடைந்திருப்பதாக இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய சிறிய மற்றும் நடுத்தர தேயிலை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

You May also like