கொழும்பு மாவட்ட மக்களுக்கு இன்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமாகப் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களில் 20 தொடக்கம் 30 வீதமானவர்கள் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

 

You May also like