பரீட்சைகள் நடைபெறும்-திகதி வெளியானது!

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளை நடத்தும் திகதி தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் இன்று வெளியிட்டார்.

இதன்படி, 5ம் தர புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி நடத்தப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.

மேலும், கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like