அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவேன்-கோட்டா அதிரடி அறிவிப்பு!

அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதற்தடவையாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடகப் பிரதானிகளுடன் இன்று நடத்திய கலந்துரையாடலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

 

You May also like