மிருகங்களுக்கும் உணவுவாங்க பணம் இல்லை-அரசாங்கம் கூறுகிறது!

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக்கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இதனை வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த நெருக்கடி நிலைமை உருவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

You May also like